பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவா? கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவா? கமல்ஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சி குறித்த தகவல்களும் சமூகவலைதளங்களில் வெளிவர தொடங்கிவிட்டன.
தற்போது, இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு மற்றும் வரவு குறித்த தகவல்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகியுள்ளது.
ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

#செலவுகள்!
ஸ்டுடியோ செட்டிங் செலவு – 20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு – 20 கோடி.
மற்ற 15 பேருக்கு – 2 கோடி
100 நாள் படப்பிடிப்பு செலவு – 25 கோடி
முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு – 3 கோடி
மொத்த செலவு -70 கோடி

#இனி_வரவு!
விளம்பரம் மட்டும் 30 வினாடிக்கு- 25 லட்சம்
ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = 12.5 கோடி
100 நாட்களுக்கு வரவு – 1250 கோடி
மொத்த லாபம் = 1180 கோடிகள்!

Comments